| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருநாகீசுவரர் கோயில் |
| 520 | : | _ _ |a பரகேசரி விக்கிரமசோழனின் (1255-65) ஏழாம் ஆட்சியாண்டில் நாகேசுவரமுடையார் கோயில் முதல் திருச்சுற்று மண்டபம் இறக்கித் திருப்பணி செய்யப்பட்டது. மண்டபத் திருப்பணி முடிந்ததும் அங்கிருந்து கல்வெட்டுகள் படி எடுக்கப்பெற்று மீண்டும் மண்டபத்தில் வெட்டப்பட்டன. ஏழு கல்வெட்டுகள் மீண்டும் வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இன்னும் சில, பழைய திருப்பணியின்போது கல்வெட்டுகள் அழிந்திருக்கக்கூடும். |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், வீரராசேந்திரன், இரண்டாம் விக்கிரமச் சோழன் |
| 752 | : | _ _ |a நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001436 |
| barcode | : | TVA_INS_001436 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |